×

மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில் வெங்காயம் ஏற்றுமதி மீதான தடையை நீக்கியது ஒன்றிய அரசு

டெல்லி: மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில் வெங்காயம் ஏற்றுமதி மீதான தடையை ஒன்றிய அரசு நீக்கியது. வெங்காயம் ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையாக டன்னுக்கு ரூ.45,860 நிர்ணயித்துள்ளது. ஏற்கனவே 2023 டிச.8-ம் தேதி முதல் நடப்பாண்டு மார்ச் 31 வரை வெங்காயம் ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை விதித்திருந்தது

The post மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில் வெங்காயம் ஏற்றுமதி மீதான தடையை நீக்கியது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : EU government ,Lok Sabha elections ,Delhi ,Union government ,Dinakaran ,
× RELATED 6ம் கட்ட மக்களவை தேர்தலில் 866...